சென்னை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2348 காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வுக்கு ஏற்[ஆடி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வரும் 8ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் […]