சென்னை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தவிர தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் 7-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]