டில்லி வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு அமைக்கப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் மரண தண்டனையைத் தூக்குத் தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையில் […]