ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. சிம்லா நகராட்சியில் மொத்தமுள்ள 34 இடங்களில் 28 இடங்களுக்கான முடிவுகள் தெரியவந்துள்ளது. இதில் 20 இடங்களில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது, பாஜக 7 இடங்களிலும், மா. கம்யூனிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. I thank the people of Himachal for their historical […]