பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடுவதற்கு விருப்பமாக இருக்கும்.
அப்படி சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது என்று பார்ப்போம்.
- மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த மாங்காயில் சர்க்கரையின் அளவு குறைவாக காணப்படும்.’
- இதனால் சக்கரை நோயாளிகள் பச்சை மாங்காவை தாராளமாக சாப்பிடலாம். இது சாப்பிடுவதால் அவர்களது இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
- மேலும் மாங்காயில் விட்டமின் பி இருப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான அமிலம் அதிகமாகவே காணப்படுகிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும்.
- உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றி கல்லீரை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- பச்சை மாங்காய் சாப்பிட்டால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீங்கும், ஈறுகளில் உள்ள இரத்த கசிவுகளும் ஏற்படாமல் தடுக்கும்.
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கும் முடிக்கும் ஆரோக்கியத்தை தரும்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.