அஜித்தின் 'விடாமுயற்சி'…மே இறுதியில் சூட்டிங்..ரிலீஸ் எப்போ?

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரது ஏகே62 படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.