ஜெய்ப்பூர் நேற்றைய ஐ பி எல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எளிதில் குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்ய, அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அப்போது குஜராத் அணியின் ஆப்கன் பவுலர்கள் ரஷீத் கான், நூர் அகமதுவின் துல்லியமான […]