கொழும்பில் வேலை செய்யும் பெற்றோர்: 13வயது சிறுமியின் விபரீத முடிவு


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுமியொருவரே இவ்வாறு நேற்று (5.05.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் வேலை செய்யும் பெற்றோர்: 13வயது சிறுமியின் விபரீத முடிவு | School Girl Suicide Sri Lanka Police Investigation

பொலிஸார் விசாரணை

சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்வதாகவும்,  தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.