தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் வந்தது புதிய திட்டம்… இனி பணம் செலுத்துவதும் ஈஸி தான்!

Ration Shop Updates: தமிழ்நாட்டில் முதல் முறையாக ரேசன் கடைகளில், 2 கிலோ ராகி வழங்கும் திட்டமும், கியூ-ஆர் கோட் மூலம் ரேசன் பொருட்களை பெறும் திட்டமும் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.