திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம்! அப்போ குஜராத் மாடல்? – கி.வீரமணி கேள்வி!

தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு – அதை மறந்து சட்டத்தையும், மரபுகளையும் புறந்தள்ளி ஆளுநர் ரவி நடக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.