இம்பால் சுமார் 150 தமிழர்கள் குறிப்பாகப் பல மருத்துவர்கள் மணிப்பூர் வன்முறைக் கலவரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மணிப்பூரில் வசிக்கும் பல இனக் குழுக்களில் நாகா, குக்கி, மைத்தேயி குழுக்கள் முக்கியமானவை ஆகும். இவர்களில் மைத்தேயி இன மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையை விடுத்தனர். இதற்குக் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இரு இனங்களுக்கு நடுவே கடும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் முழுவதும் வெடித்த வன்முறை மியான்மர் எல்லை […]
