ஐபிஎல் 2023 : நேற்றைய போட்டியில் டில்லி அபார வெற்றி

டில்லி ஐபிஎல் 2023 நேற்றைய போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. தற்போது 16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் டில்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.