பெங்களூரு தேர்தல்களில் வாக்கு சீட்டுகளைப் பயன்படுத்தும் முறை அமலானால் காங்கிரசும் பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி கூறி உள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ”பகுஜன் சமாஜ் […]