சென்னை குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்குச் சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி KFW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.1714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6வது பிரதான […]