லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. உத்தரப் பிர்தேச மாநிலத்தில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. சமீபத்தில் இம்மாநில அரசின் ஆயத்தீர்வை துறை சார்பில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதன் மூலம் அன்றாட மதுவின் விற்பனை மூன்று பில்லியன் அளவில் உயர்ந்திருப்பது தெரிந்துள்ளது. இந்த விற்பனை கடந்த இரண்டு வருடங்கள் வரை வெறும் ஒரு பில்லியனாக மட்டுமே இருந்துள்ளது. இந்த புதிய புள்ளிவிவரத்தின்படி, […]