கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலை அடுத்து அம்மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பிரதமர் மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மைசூரு மாவட்டம் நஞ்சன்குட் பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள மஞ்சள் விவசாயிகளிடையே பேசினார். அப்போது “கொரோனா தொற்றுக்கு […]