சென்னை வரும் ஜூன் மாதம் ம தி மு க வின் பொது குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ம தி மு க 30 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது கட்சிக் கொடியை ஏற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்/ பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர், கட்சிக்கு புது வாழ்வு தரும் ஆண்டாக இந்த ஆண்டு […]