வெளிநாட்டிற்கு பறந்த பசில் ராஜபக்ச…!


முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார்.

பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று(07.05.2023) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டிற்கு பறந்த பசில் ராஜபக்ச...! | Basil Rajapaksa On Foreign Visit

எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் அதிகாலை 03.15 மணியளவில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.