புதுடில்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் இரிக் கார்சிட்டி, பாதுகாப்புத்துறை செயலாளரை சந்தித்து பேசினார்.
இந்தியாவிற்கான அமெரிக்கா தூதராக இரிக் கார்சி்ட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டு பதவியேற்றார். இந்நிலையில் இன்று பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமானேயை சந்தித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement