2027இலிருந்து 2030 வரை பிரதான உற்பத்தித் திட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை சேர்ப்பதற்கான திட்டம் கடந்த வாரத்தில் மின்சார சபையினால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வினால் வரவேற்கப்பட்டது.
குடந்த வருடத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக 211 மெகா வோட்ஸ் செயன்முறைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் 146மெகா வோட்ஸ் கூரை மீது இணைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்படத் தக்க எரிசக்தி திட்டத்தின் ஊடாகவேயாகும்.
2027 தொடக்கம் 2030 வரையான காலப்பகுதியினுள் மேலதிக 3075 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவதற்கு மற்றும் 1525 மெகா வோட்ஸ் மின்கலம் கையிருப்பில் வைத்திருப்பதன் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.