Lava Agni 2: சீன போன்களுக்கு நிகரான 50MP கேமராவுடன் இம்மாதம் வெளியாகும்! !

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான Lava Smartphones நிறுவனம் அதன் புதிய Agni 2 ஸ்மார்ட்போனை இம்மாதம் வெளியிடவுள்ளது. இதன் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இதில் 50MP கேமரா இடம்பெறும்.

இதன் கேமரா டிசைன் ஒரு வட்டவடிவமான கேமரா அமைப்பு கொண்டுள்ளது. பார்ப்பதற்கு Oneplus 10 Series ஸ்மார்ட்போன் போன்றே உள்ளது. இதில் மொத்தமாக 50MP + 5MP + 2MP Quad Camera சிஸ்டம், கூடுதலாக LED பிளாஷ் வசதியும் இடம்பெறும். முன்பக்கம் 16MP செல்பி கேமரா இடம்பெறும்.

Google Pixel Fold டீசர் வெளியானது! முதல் போல்டு வகை போனில் எதிர்பார்ப்புகள் என்ன?

இதன் டிஸ்பிளே அளவு 6.5 இன்ச் (1080×2460) pixels ஸ்க்ரீன் அளவு, டிஜிட்டல் ஜூம், ஆட்டோ பிளாஷ், டச் போக்கஸ், 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், ப்ளூடூத் 5.1, 5G கனெக்டிவிட்டி, WiFI 4, 5000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, Cornering Gorilla Glass 3 பாதுகாப்பு, Android 13 OS போன்ற வசதிகள் இடம்பெறும்.

இந்த ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு பின்பக்கம் பிரீமியம் க்ளாஸ் பேக் டிசைன், Mediatek Dimensity 7050 SoC, 120HZ AMOLED கர்வ் டிஸ்பிளே, பல விதமான கலர் ஆப்ஷன்களுடன் வெளியாகும்.

Nothing Phone 2 பற்றி முக்கிய அறிவிப்பு! பிரீமியம் சந்தையை அடித்து நொறுக்க வருகிறது!

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் இதே செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படும் Redmi, Xiaomi, Motorola, Poco, Realme, Samsung ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாளராக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.