Nothing Phone 2 பற்றி முக்கிய அறிவிப்பு! பிரீமியம் சந்தையை அடித்து நொறுக்க வருகிறது!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் அடுத்த அதிரடியாக Nothing நிறுவனம் அதன் Phone 2 ஸ்மார்ட்போனை சில மாதங்களில் வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஏற்கனவே நடந்த MWC Barcelona 2023 நிகழ்ச்சியில் டீசர் மூலம் வெளியிட்டது.

இந்த போன் அதன் முந்தய ஸ்மார்ட்போனை போலவே ஒரு வெளிப்படைத்தன்மையான டிசைன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பிரீமியம் Processor சிப் மாடலாக இருக்ககூடிடய Qualcomm Snapdragon 8 Series Chip இடம்பெறும்.

Nothing Phone 2 ஜூலை வருவது உறுதி! இம்முறை பிரீமியம் அம்சங்களுடன் வெளியாகும்!

இது ஒரு என்பதால் இதன் விலையும் அதற்கு ஏற்றார் போல சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் அட்டகாசமான தனித்துவ வசதிகள் பல இடம்பெறும். அதாவது Phone 1 ஸ்மார்ட்போனை விட கூடுதலான பல சிறப்பம்சங்கள் இந்த Phone 2வில் இடம்பெறும்.

டிஸ்பிளே அளவு

முக்கிய டிஸ்பிளே அளவாக இதில் 6.55 இன்ச் OLED HD+ பேனல் டிஸ்பிளே, 60 முதல் 120HZ refresh rate வசதி, Haptic Touch Sensor, HDR10+ வசதி, இதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் Gorilla Glass 5 பாதுகாப்பு உள்ளது.

பேட்டரி வசதி

இதில் 4500mAh பேட்டரி வசதி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும். ஆனால் இதன் சார்ஜ்ர் மற்றும் பாதுகாப்பு கவர் போன் பாக்ஸ் உடன் வருவதில்லை. இவற்றை நாம் தனியாக வாங்கவேண்டும்.

திறன் வசதிகள்

இது 8GB மற்றும் 12GB என ஒரு RAM ஆப்ஷன்களிலும், 1128GB மற்றும் 256 GB என ஒரு வகையான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் இடம்பெறும். கூடுதலாக இவற்றில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் NFC போன்ற வசதிகளும் இடம்பெறும்.

தற்போது
Flipkart நிறுவனத்தின் Big Savings day
மூலம் Nothing Phone 1 ஸ்மார்ட்போன் 28,999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் பின்பக்கம் இரண்டு 50MP Sony கேமரா மற்றும் முன்பக்கம் 16 MP செல்பி கேமரா வசதி இடம்பெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.