பால்வளத்துறை அமைச்சராக உள்ள சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுதொடர்பான தமிழக முதல்வரின் பரிந்துரையை ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் மாளிகை இன்று அறிவித்துள்ளது. இதனையடுத்து மே 11ம் தேதி காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அவர் பதவியேற்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராகவும் உள்ள டி.ஆர். பாலு-வின் […]