தாய்நாட்டை விட பெரியது எதுவுமில்லை… வெற்றி தினத்தின் முழங்கிய அதிபர் புடின்!

ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.