தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ கொள்கை ரீதியான ஒப்புதல்

தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதியர் கல்லூரியை, இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு (2023-05-08) :

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.