ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவுகள் எந்தளவு முக்கியமுா, அதைப்போலத்தான் உடற்பயிற்சியும்.
நம் மனதையும் உடலையும் ஒருங்கிணைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சிகள் உற்சாகத்தை தூண்டுகின்றன.
வயது என்பது வெறும் எண் தான் என்பதை பலரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் 44 வயதிலும் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்த ஜோதிகாவின் வீடியோ சில நாட்களுக்கு முன் வைரலானது.
வைரலாகும் வீடியோவில் செய்யப்படும் அந்த உடற்பயிற்சியால் உடலுக்கு எவ்வகையான நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
- கூர்ந்து கவனித்தல்
- உடல் சமநிலையடையும்
- மூளை புத்துணர்ச்சியடையும்
- மன அழுத்தம் குறையும்
மேலும் இந்த உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.