இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Dhanush movies: கோலிவுட்டில் துவங்கி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷுக்கு இன்று 21வது பிறந்தநாள் ஆகும்.
தனுஷ்அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகரானவர் தனுஷ். அந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்க வந்து 21 ஆண்டுகள் ஆனதை அவரின் ரசிகரக்ள் கொண்டாடி வருகிறார்கள். பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் தனுஷ் தன் நடிப்பால் மிரட்டிய சில காட்சிகளின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
நாக சைதன்யா”ஷூட்டிங் டைம்ல CSK Matchபார்க்க போயிட்டேன்”
நடிகர்தனுஷ் நடிகரானதே ஒரு விபத்து தான். அப்பா கஸ்தூரி ராஜாவுக்கு கடன் பிரச்சனை ஏற்பட, தம்பி தனுஷை வைத்து நான் படம் எடுக்கிறேன். ஒரு 40 லட்சம் ஏற்பாடு செய்யுங்கள் என கஸ்தூரி ராஜாவிடம் கூறியிருக்கிறார் செல்வராகவன். கடைசியாக இருந்த சொத்தை விற்று பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார் கஸ்தூரி ராஜா. துள்ளுவதோ இளமை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி தனுஷ் குடும்பத்தின் நிதி பிரச்சனை தீர்ந்தது.
கேலிதனுஷுக்கு நடிகராகும் ஆசையே இல்லை. சமையல் செய்வதில் தான் அவரின் முழு கவனம் இருந்தது. வகை வகையாக சமைத்து அப்பாவை சாப்பிட வைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார். சமையல் கலைஞராகும் ஆசையில் இருந்த தனுஷை கட்டாயப்படுத்தி நடிகராக்கினார் கஸ்தூரி ராஜா. ஆனால் நடிக்க வந்த பிறகு உருவக் கேலிக்கு ஆளானார் தனுஷ். அதற்காக அவர் கதறி அழவும் செய்திருக்கிறார்.
கிண்டல்Soundarya Rajinikanth: அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து தங்கை சவுந்தர்யா போலீசில் புகார்காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் தான் தனுஷை பார்த்து இவன்லாம் ஹீரோவாம் என அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். துக்கம் தாங்க முடியாமல் காருக்குள் சென்று கதறி அழுதிருக்கிறார் தனுஷ். மேலும் தன்னை இப்படி நடிகராக்கிய அப்பா மீதும் கோபம் வந்ததாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
ஹாலிவுட்உருவத்தால் தன்னை பலர் கிண்டல் செய்ததாக வேதனையுடன் தெரிவித்தார் தனுஷ். இன்று உலக ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கிய தனுஷ் பாலிவுட் சென்றார். ஜிம் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் தன் நடிப்பை காட்டி ரசிகர்களை மிரள வைத்தார். இதையடுத்து ஹாலிவுட் பக்கமும் சென்றார். தனுஷின் அசுர நடிப்பை பார்த்து வெளிநாட்டு ரசிகர்களும் மிரண்டு தான் போனார்கள்.
சார்சார் படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். தனுஷின் முதல் தெலுங்கு படத்தை பார்த்த அக்கட தேசத்து ரசிகர்கள் அசந்து போனார்கள். இனி நாங்கள் எல்லாம் தனுஷ்காரு ரசிகர்கள் என பெருமையாக தெரிவித்தார்கள். சார் படம் தமிழில் வாத்தி என்கிற பெயரில் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தியை விட சார் தான் அதிகம் வசூல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர்தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு பூஜை போட்டு ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. டி50 படத்தை தனுஷே இயக்குகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
Dhanush: 4 வருஷம் கழிச்சு குட் நியூஸ் சொன்ன தனுஷ்: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்