பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது. “இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் வரை மொபைலில் உள்ள மைக்ரோஃபோனை வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகிறது” என்று ட்விட்டர் நிறுவன பொறியியல் பிரிவு இயக்குநரான ஃபோட் டபிரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை” என்று அவர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டிருக்கும் இந்த பதிவு இதுவரை 8 […]