டெல்லி: மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல்சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இது குறித்து தலைமை நீதிபதி தீர்ப்பு வாசித்தார். அதில், ” அனைவரும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளோம். கடந்த 2019ல் நீதிபதி பூசன் அமர்வு வழங்கிய […]