உலகில் கோடிக்கணக்கான செவிலியர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு பக்கபலமாக பணியாற்றும், இவர்களது சேவை போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நமது செவிலியர்; நமது எதிர்காலம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை (மே 12) கவுரவிக்கும் விதமாக 1974ல் சர்வதேச செவிலியர்
சங்கத்தால் இத்தினம் தொடங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement