முன்னாள் பிரதமர் விடுதலை! இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்! பாக் உச்ச நீதிமன்றம்

Pakistan Crisis: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது “சட்டவிரோதமானது” என்று கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.