டில்லி அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளது என்றும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டது. மார்ச் 2 ஆம் தேதி அதானி […]