வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் பகுதியில் அறிவியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல்துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் கள ஆய்வு செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் வாரணாசி மாவட்ட கோர்ட் மறுத்தது.இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை இன்று (12 ம் தேதி) விசாரித்த நீதிபதி அறிவியல் ஆய்வு செய்து அறிக்கை தர ஏ.எஸ்.ஐ. எனப்படும் இந்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement