சென்னை தமக்கு நடந்தது குழந்தை திருமணம் எனத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறி உள்ளார். அவ்வப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆளுநர் ரவியின் இந்து மதம், சனாதனம் பற்றிய கருத்துகள் அரசியல் அரங்கில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில், ஆளுநர் இன்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது ஆளுநர் மாளிகையில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் கலாச்சார […]