பெங்களூரூ கர்நாடகா தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனப் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். கர்நாடகா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் -128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் – 4 […]