சென்னை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜி ஓ ஆர்டி 2014 என எண்ணுள்ள அந்த அரசாணையில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1. என் முருகானந்தம் ஐ ஏ எஸ் அவர்கள் அரசு கூடுதல் தலைமை நிதிச் செயலர் பணியில் இருந்து முதல்வரின் தலைமையசலராக மாற்றை செய்யப்பட்டுள்ளார். அவர் அத்துடன் வளர்ச்சி ஆணையர் (டெவலப்மெண்ட் கமிஷனர்) பொறுப்பையும் பார்த்துக் கொள்வார் 2. டி உதயசந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் முதல்வரின் தலைமைச் செயலர் பதவியில் […]