கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2018 தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இந்த முறை 65 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் துடைத்தெறியப்பட்டுள்ளது. பாஜக முக்கிய வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்து வருகின்றனர். சிக்மங்களூர் தொகுதியில் இருந்து 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. […]