சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும்… மகன் யதிந்திரா கனவு நிறைவேறுமா ?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னணியில் உள்ள நிலையில் பாஜக 71 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா-வின் நலனுக்காக சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவரது மகன் யதிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருந்த சித்தராமைய்யா 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.