சென்னை ஃபர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தமது படத்த்ல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள் ஃபர்ஹானா திரைப்படத்தின் கதை ஒரு இஸ்லாம்ய குடும்பத்தின் கதை என்பதால் அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக எழுந்த செய்தியால் நேற்று ஒரு திரையரங்கில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர், “இந்த படத்தின் […]