மகேந்திரகிரி நேற்று மகேந்திரகிரியில் நடந்த 2 ஜி விகாஷ் எஞ்சின் வெப்ப பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்குத் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் ககன்யான் 2ஜி விகாஷ் இன்ஜின் 2ம் கட்ட வெப்ப பரிசோதனை 603 விநாடிகள் தொடர் பரிசோதனையில் வெற்றி அடைந்தது. இந்த பரிசோதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கிய ராஜ் மற்றும் […]