களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம்! விடுதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


களுத்துறையில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த விடுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் முன்னதாக அறிக்கை கோரப்பட்டிருந்தது.

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம்! விடுதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | 16 Year Old Schoolgirl Death In Kalutara

அமைச்சரின் ஆலோசனை

இந்நிலையில் அந்த அறிக்கைக்கு அமைய தற்போது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை குறித்த விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.