பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க லூயிஸ் பெர்கர் என்ற பன்னாட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் பொறியியல், கட்டிடக்கலை, திட்டமிடல், சுற்றுச்சூழல், திட்டம் மற்றும் கட்டுமான மேலாண்மை மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த சேவைகளை வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாஸ்டர் பிளான் மற்றும் […]
