சென்னை டிவிட்டர் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மக்கள் பாஜக வெற்றி பெற உதவ மாட்டார்கள் எனப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையொட்டி டிவிட்டர் உள்ளிட்ட் சமூக வலைத் தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இஸ்லாமிய ஆர்வலரான ஷஃபீக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவர் தனது […]
