எடின்பர்க் ஸ்காட்லாந்து நாட்டில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லந்தில் உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாகப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் […]
