அதானி நிறுவனம் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை… உச்ச நீதிமன்றத்தில் SEBI தகவல்

அதானி நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுவதாக நிதித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில் அப்படி ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் SEBI தெரிவித்துள்ளது. பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய பங்கு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI – செபி) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.