சவுக்கு சங்கர் மீது வழக்கு… அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் கூறியது என்ன?

Savukku Shankar – Senthil Balaji: யூ-ட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தனது மீது ஆதாரமற்ற வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி சவுக்கு சங்கர் மீது நான்கு வழக்குகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.