சென்னையில் 106 டிகிரி வரையில் வெயில் கொளுத்த வாய்ப்பு

சென்னையில் 106 டிகிரி வரையில் வெயில் கொளுத்த வாய்ப்பு

சென்னை பெருநகரில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹிட் வரையில் அதிகரிக்க கூடும் – வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல்நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் பகல்நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும்

வெப்பநிலை அதிகரிப்பால் வெப்ப அழுத்தம்(புழுக்கம்) ஏற்படலாம்

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) எனப்படும் புழுக்கம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.