இன்று தி நகரில் நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் தமிழக முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தி நகர்  பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே  நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். சென்னை நகரின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.  இந்த பாலம் தியாகராய நகர் வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.