டில்லி பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் சட்டங்கள் அமைய வேண்டும் எனமக்களவைத் தலவர் ஓம் பிர்லா வலியுறுத்தி உள்ளார். நேற்று டில்லியில் சட்ட வரைவுப் பணி தொடர்பாக, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம், நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். அவர் தனது உரையில். ”சட்ட வரைவுகளின்போது எளிய மொழிநடையை உறுதி செய்வது அவசியம். அத்துடன், சட்டங்களில் உரிய தெளிவு இருப்பது மிகவும் முக்கியமானது. இது, சட்ட […]