சென்னை தமிழகக் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சைலெந்திரபாபு மரக்காணம் மற்றும் சித்தமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல எனஹ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதைப்போல், சித்தாமூரிலும் கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் […]